‘அக்னி-5’ பரிசோதனை: ஜனாதிபதி வாழ்த்து

அணுஆயுதங்களை சுமந்தவாறு 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை  சென்று தாக்கக்கூடிய நவீனரக ‘அக்னி-5’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்ததற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற பரிசோதனைகள் இந்தியாவின் ஆற்றலையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!