வெளியிடப்பட்ட நேரம்: 23:47 (27/12/2016)

கடைசி தொடர்பு:23:47 (27/12/2016)

IOA: ஆயுட்கால தலைவரானார் கல்மாடி

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவராக சுரேஷ் கல்மாடி மற்றும் அபய் சவுதாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இது கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. காரணம், சுரேஷ் கல்மாடி காமன்வெல்த் ஊழலில் சிக்கியவர். அபய் சவுதாலா மீதும் விளையாட்டு தொடர்பான ஊழல் கறை படிந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க