வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (29/12/2016)

கடைசி தொடர்பு:16:02 (29/12/2016)

இந்த ஆண்டின் கடைசி உரை!

2017 புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர், வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து 50 நாட்கள்  முடிந்த நிலையில், மோடியின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 50 நாட்களில் கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எத்தகைய விளைவை ஏற்படுத்தியுள்ளது என மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க