ரூ.500,1000 டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து மாற்ற இன்றே கடைசி நாள், நவம்பர் 8-ம் தேதி இரவு இந்த நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.  மார்ச் 31 வரை குறிப்பிட்ட ஆர்.பி.ஐ வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். 

மார்ச் 31-ம் தேதிக்கு மேல் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!