வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (30/12/2016)

கடைசி தொடர்பு:14:29 (30/12/2016)

நிச்சயதார்த்தமா? கோலி மறுப்பு

விராட் கோலி- அனுஷ்கா சர்மாவுக்கு, புத்தாண்டு தினத்தன்று, உத்தரகாண்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக நேற்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதற்கு கோலி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், 'எங்களுக்கு நிச்சயதார்த்தம் இல்லை. அப்படி நடந்தால், அதை நாங்கள் மறைக்க மாட்டோம். சிம்பிள்' என்று கூறியுள்ளார். மேலும். கோலியின் உறவினர் ஒருவரும், தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் இல்லை என்றுக் கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க