ஜனவரி 1 முதல் ஏடிஎம்-ல் ரூ.4500 எடுக்கலாம்

ஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 4500 ரூபாய் வரை எடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதற்கு முன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை.

ஏடிஎம்களில் பணம் அதிக அளவில் விரைவில் நிரப்பப்படும் அருண் ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!