வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (31/12/2016)

கடைசி தொடர்பு:14:32 (31/12/2016)

விடைபெறுகிறார் ராணுவத்தளபதி தல்பீர் சிங்

ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகக் இன்று ஓய்வு பெறுகிறார். தனது ராணுவ வாழ்வின் இறுதி நாளான இன்று அமர் ஜவான் ஜோதி முன் மரியாதை செலுத்தினார். பின், ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 'தேசத்திற்காக ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களுக்கு வீரவணக்கம். இதுவரை ஒத்துழைப்பு அளித்த அரசுக்கும், இந்திய நாட்டு குடிமக்களுக்கும் மிக்க நன்றி' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க