பெட்ரோல், டீசல் விலை உயர்வு! | Petrol, Diesel price increased

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (01/01/2017)

கடைசி தொடர்பு:10:18 (02/01/2017)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.29 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க