வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (02/01/2017)

கடைசி தொடர்பு:10:48 (02/01/2017)

BSNL-ன் அதிரடி அன்லிமிட்டட் ஆஃபர்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.144-ல் லோக்கல் மற்றும் STD அன்லிமிட்டட் கால்ஸ் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ளானில் அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்ஸ்களுடன், 300 MB டேட்டாவும் வழங்கப்படும். இதற்கு ஒருமாதம் வேலிடிட்டி. போஸ்ட் பெய்டு, ப்ரீ-பெய்டு இரண்டுக்குமே இந்த ப்ளான் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 4,400  WiFi ஹாட்ஸ்பாட்களும் துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டுக்குள், நாடு முழுவதும் 40,000  WiFi ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க