வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (02/01/2017)

கடைசி தொடர்பு:17:39 (02/01/2017)

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கீழ் பிசிசிஐ?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூரை உச்ச நீதிமன்றம் இன்று காலை அதிரடியாக நீக்கியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அனுராக்,’ஓய்வு பெற்ற நீதிபதிகளின் ஆலோசனைகளின் கீழ் பிசிசிஐ சிறப்பாக செயல்படும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. நல்லது. அப்படியே நடக்கட்டும். நான் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறேன். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்களிப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க