வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (03/01/2017)

கடைசி தொடர்பு:12:31 (03/01/2017)

92 ஆண்டு நடைமுறை முடிவுக்கு வருகிறது: பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ல் தொடங்குகிறது. ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ரயில்வே தனி பட்ஜெட் இல்லை. 92 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் மத்திய பட்ஜெட்  3 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனவரி 31ல் பொருளாதார ஆய்வறிக்கையும், பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க