வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (03/01/2017)

கடைசி தொடர்பு:16:06 (03/01/2017)

மீண்டும் ஏ.டி.எம் கட்டணமா?

ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பின், ஏ.டி.எம்-களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், விதிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்தது. இந்த காலக்கெடு முடிந்தும், இதை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, காலக்கெடு நீட்டிக்கப்படாததால், நாடுமுழுவதும் Demonetisation-க்கு முன் இருந்தது போல, ஏ.டி.எம்-களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், மீண்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க