வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (04/01/2017)

கடைசி தொடர்பு:10:04 (04/01/2017)

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜெகதீஷ் சிங் கேஹருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரந்திர மோடி கலந்து கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க