வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (06/01/2017)

கடைசி தொடர்பு:10:53 (06/01/2017)

#Bangaloremassmolestations பெங்களூரு அவலம்: போலீஸ் மறுப்பு

Bangalore Commisioner

பெங்களூருவில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றசாட்டை மறுத்துள்ள பெங்களூரு காவல்துறை ஆணையர் பிரவீண் சூட், ’நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 60 பாதுகாப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், டிசம்பர் 31 அன்று பாலியல் துன்புறுத்தல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. இதுவரை யாரும் புகாரும் அளிக்கவில்லை. ஊடகத் தகவலை வைத்து ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க