வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (07/01/2017)

கடைசி தொடர்பு:17:10 (11/03/2017)

பி.ஜே.பி அரசின் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதல் பல புதிய  திட்டங்களை செயல்படுத்துகிறார். அவர் அறிமுகபடுத்தும் திட்டங்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்களைப் பாதிக்கின்றது. நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தபோது கூலித் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.  ஏ.டி.எம்-களிலும் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடினர். வங்களில் நீண்ட வரிசைகளில் நிற்க முடியாமல் பலர் மரணம் அடைந்தனர். மக்கள் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் பி.ஜே.பி தலைவர் அமித்ஷா ‘'ஏழை மக்களின் அதரவு பி.ஜே.பி-க்கு அதிகரித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.. இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கீழே சர்வேயில் பதிவு செய்யுங்கள்...

 சர்வேயில் பங்குகொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.. (Mobiles Users)

- நந்தினி சுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்