வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (08/01/2017)

கடைசி தொடர்பு:14:13 (08/01/2017)

‘பொருளாதாரச் செயல்பாடு மீண்டு வருகிறது, துன்பக் காலம் முடிந்துவிட்டது’ : அருண் ஜெட்லி

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,’பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிரமத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசை பலர் விமர்சித்தனர்.

பொருளாதார மந்தநிலை உருவானது. ஆனால் இவை அனைத்தும் இப்போது ஓய்ந்துவிட்டது. வங்கிகள் முன்பு கூட்டம் குறைந்துவிட்டது. பொருளாதாரச் செயல்பாடு மீண்டு வருகிறது. மக்களில் துன்பக் காலம் முடிந்துவிட்டது’, எனக் குறிப்பிட்டார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க