ஜார்கண்ட் மாநிலத்துக்கு ப்ரமோட் செய்யும் தோனி

Dhoni promoting Jharkhand

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகியபின் தோனியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என, அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் தோனி தனது, சொந்த மாநிலமான ஜார்க்கண்டின் தொழில் முதலீட்டை ப்ரமோட் செய்து பேசும், ஒரு வீடியோவை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதை தோனி, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனி ஏற்கெனவே ரஞ்சி ஜார்க்கண்ட் அணிக்கு அறிவுரையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!