வெளியிடப்பட்ட நேரம்: 01:04 (09/01/2017)

கடைசி தொடர்பு:10:23 (09/01/2017)

'சமாஜ்வாதி கட்சிக்கு நானே தேசியத் தலைவர்'

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச்செயலாளரும் அகிலேஷ் ஆதரவாளருமான ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து நீக்கியதை, கட்சியின் தேசிய மாநாட்டில் திரும்பப் பெற முடியாது என்றும், தனது சகோதரர் ஷிவ்பால் யாதவ் மாநிலத் தலைவராக இருப்பார் என்றும் கூறினார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் தாம் தான் என்றும், அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகத் தொடர்வார் என்றும் முலாயம் சிங் யாதவ் குறிப்பிட்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க