டெல்லியில் நடந்த பெங்களூரு சம்பவம்!

பெங்களூருவில், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோக்கள் வெளியாகி நாட்டையே அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் இளைஞர் ஒருவர் பொது இடங்களில் பெண்களுக்கு முத்தம் கொடுத்து விட்டு ஓடி விடுகிறார். பின், இதை, 'Crazy Sumit', என்ற பெயரில் யூ-ட்யூபில் அப்லோட் செய்து வந்தார். மேலும், அதை அவர் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்து வந்தார். இதையடுத்து அது வைரலாது. இதனால் தற்போது அவரை டெல்லி போலீஸார் தேடிவருகின்றனர்.

Delhi guy kissing, women in Public place

இதற்கிடையே அந்த இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!