எஸ்.பி.தியாகி ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ மனு! | 'S.P.Tyagi may tamper the evidence' : CBI opposes Tyagi bail

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (09/01/2017)

கடைசி தொடர்பு:14:22 (09/01/2017)

எஸ்.பி.தியாகி ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ மனு!

S.P.Tyagi

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி ஜனவரிந்ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தியாகிக்கு ஜாமீன் வழங்கியதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜாமீனில் வெளியே சென்றுள்ள தியாகி, ஆதாரங்களை அழிக்கவும், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக சிபிஐ,  உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க