வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (09/01/2017)

கடைசி தொடர்பு:10:45 (10/01/2017)

பொங்கலுக்கு கட்டாய அரசு விடுமுறையில்லை : மத்திய அரசு

Pongal

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.  தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க