புத்தகமாகிறது பிரதமரின் உரை.! | book of Modi's speech in All India Radio

வெளியிடப்பட்ட நேரம்: 07:05 (12/01/2017)

கடைசி தொடர்பு:10:05 (12/01/2017)

புத்தகமாகிறது பிரதமரின் உரை.!

பிரதமர் மோடி மாதம் ஒருமுறை அகில இந்திய வானொலியில் `மான் கி பாத்` என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுவது வழக்கம். தற்போது அந்த உரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகமாகிறது பிரதமரின் உரை.!

இதுவரை அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் அனைத்தையும்  ஆய்வியல் படிக்கும் மாணவரான ராஜீவ் குப்தா தொகுத்து உள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம், ஃபைசாபாத் நகரைச் சேர்ந்தவர் ஆவார். டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் உலகப் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க