பணிந்தது அமேசான் நிறுவனம்!

இந்திய தேசியக் கொடியை அவமதித்து, மிதியடிகளைத் தயாரித்த அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அமேசான் நிறுவனம், சுஷ்மா ஸ்வராஜூக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், 'இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்' எனக்கூறியுள்ளது.

Amazon

Do you like the story?

Please Appreciate the Author by clapping!