வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (19/01/2017)

கடைசி தொடர்பு:20:28 (19/01/2017)

#Jallikattu- ராஜ்நாத்தை சந்திக்கும் அதிமுக எம்.பிக்கள்

Rajnat singh

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு நாளை பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க