சி.பி.ஐ. இயக்குநராக அலோக்குமார் வெர்மா நியமனம் | Alok Kumar Verma appointed as New CBI Director

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (19/01/2017)

கடைசி தொடர்பு:11:34 (20/01/2017)

சி.பி.ஐ. இயக்குநராக அலோக்குமார் வெர்மா நியமனம்

AlokKumar Verma CBI Director

டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமார் வெர்மா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய இயக்குநரை தேந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி மொத்தம் 45 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர் இதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதில் அலோக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 1979-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ச் ஆவார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க