வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (20/01/2017)

கடைசி தொடர்பு:16:36 (20/01/2017)

விகடன் விவாத களம் : போராட்டத்தின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்...? #VikatanYoutubeLive

மிழகமெங்கும் திமிறிக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையில் தொடங்கிய போராட்டம், இன்று பல்வேறு அரசியல் கோர்க்கைகளாக விரிவடைந்து இருக்கிறது. காவிரி, நீட் தேர்வு, விவசாயிகள் மரணம், பெருநிறுவனங்கள்...  என போராட்டக் களத்தில் எல்லாம் விவாதிக்கப்படுகிறது.  சரி போராட்டத்தின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்? இது வெறும் ஒரு வாரப் போராட்டமாக மட்டும் இருக்குமா? தமிழக அரசியல் கட்சிகள் இனி என்ன செய்யும்?  இது அனைத்தையும் தெரிந்துகொள்ள VikatanYoutubeLive நிகழ்ச்சியைப் பாருங்கள்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்