வெளியிடப்பட்ட நேரம்: 22:13 (20/01/2017)

கடைசி தொடர்பு:22:11 (20/01/2017)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழில் ட்வீட் செய்த சேவாக்..!!

sehwag

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தொடங்கியது முதலே இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில், 'அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன்' என தமிழில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க