கேட் தேர்வுக்கு படிப்பவர்களின் கவனத்துக்கு!

Gate exma

ஐ.ஐ.டி-க்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் முதுகலை பொறியியல் படிப்புக்கு, நாடு முழுவதும் கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பிப்ரவரி 4-ம் தேதி துவங்குகிறது. இதற்கான மாதிரி தேர்வுகள் இணையத்தில் நடத்தப்படுகின்றன. மேலும்,  ஹால் டிக்கெட்டை http://www.gate.iitr.ernet.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக இந்தாண்டு முதல் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் முதல்முறையாக கேட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இந்தாண்டுக்கான கேட் தேர்வை ஐ.ஐ.டி ரூர்க்கி நடத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!