முன்னேற்றப் பாதையில் இந்தியா..

Pranab mukherjee

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி உரையாற்றினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு புகழாரம் சூட்டி உரையை தொடங்கிய பிரணாப்,’நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளோம். உணவு பொருட்கள் எற்றுமதியிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில், சராசரி நபர் வருமானம் 10மடங்கு அதிகரித்துள்ளது. கேஷ்லெஸ் இந்தியா உருவாகி வருகிறது. இதனால் கறுப்பு பணம் ஒழிக்கப்படும் ’, என்றார்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!