பாலித்தீன் பைகளை புறக்கணிக்கும் மத்திய பிரதேசம்!

Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து பாலித்தீன் பைகள் தடை செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு போபாலில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய சவுகான், மே 1-ம் தேதி முதல் பாலித்தீன் பைகளை எங்குமே பயன்படுத்தப்படாது என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!