வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (26/01/2017)

கடைசி தொடர்பு:19:58 (26/01/2017)

கச்சா எண்ணெய் பயன்பாட்டில் இந்தியா முன்னிலை

India's Oil Consumption

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2035-ம் ஆண்டிற்குள் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உபயோகிப்பாளராக இந்தியா இருக்கும் என உலக எரி சக்தி ஆய்வு நிறுவனம் ஒன்று (BP Statistical Review) கணித்துள்ளது. தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உபயோகிப்பாளராக திகழும் இந்தியா, 2035-ம் ஆண்டு  அமெரிக்கா மற்றும் சீனாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துவிடுமாம். இறக்குமதியை சார்ந்திருக்கும் நாடாக இந்தியா மாறி வருவதாக பொருளாதார வல்லுனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க