வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (26/01/2017)

கடைசி தொடர்பு:16:12 (26/01/2017)

#CricketUpdates: இந்தியா பேட்டிங்!

India England First T20

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி கான்பூரில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இதில் ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு ஓய்வு கொடுத்து அவர்களுக்கு பதிலாக மிஸ்ரா மற்றும் ரசூல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க