மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா?

Meghalaya Governor Shanmuganathan

தமிழகத்தைச் சேர்ந்த மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் மீது ராஜ்பவன் ஊழியர்கள் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனர். இதுதொடர்பாக. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு மேகாலயா ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் 80 பேர், புகார் கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!