வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (28/01/2017)

கடைசி தொடர்பு:14:19 (28/01/2017)

ராணுவ வீரர்கள் குறைகளை தீர்க்க வாட்ஸ் அப் எண்

Army men

ராணுவத் தளபதி பிபின் ராவத் ராணுவ வீரர்கள் குறைகளை பதிவு செய்ய,  வாட்ஸ் அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளார். சில நாட்கள் முன்னர் ராணுவ வீரர் ஒருவர் தங்களுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை என வீடியோவில் பேசி பகிர்ந்தார். அது வைரலாகி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க