வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (28/01/2017)

கடைசி தொடர்பு:18:49 (28/01/2017)

இயக்குனர் பன்சாலிக்கு அடி: கொதித்தெழுந்த பாலிவுட்

Sanjay leela Bansali

பாலிவுட் இயக்குனர் சஞ்சை லீலா பன்சாலி, ராஜஸ்தானில் நடந்து வந்த பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் தாக்கப்பட்டார். இந்நிலையில் இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் கண்டனங்ளை தெரிவித்து வருகின்றனர். அனுராக் காஷ்யப், கரண் ஜோஹர், ஹிர்திக் ரோஷன், சோனம் கபூர் உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இந்திய திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி இயக்குனர்கள் சங்கம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடிதம் எழுதியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க