வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (29/01/2017)

கடைசி தொடர்பு:09:41 (29/01/2017)

சாலை விபத்து உயிரிழப்பில் மூன்றில் ஒரு இளைஞர்

Road accident

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மூன்றில் ஒருவர் இளைஞர் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில்  79,000பேர் 15-34 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் 48,420 பேர் 15-24 வயதுக்குட்பட்டவர்கள் என்று போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது . குறிப்பாக, இதில் 42 சதவீதம் விபத்துகளுக்கு அதிக வேகம்தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க