வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (30/01/2017)

கடைசி தொடர்பு:10:29 (30/01/2017)

காஷ்மீரில் பனிச்சரிவு எச்சரிக்கை!

Kashmir Avalache

காஷ்மீரில் அதிக பனிச்சரிவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் 14  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பனிச்சரிவு காரணமாக மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க