நாடாளுமன்றத்தில் மயங்கிய எம்.பி காலமானார்

MP E Ahamed

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அப்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி இ. அகமது தனது இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்த ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் மருத்துவ பலனின்றி அதிகாலை 2.15 மணியளவில் காலமானார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு சென்று  எம்.பி இ. அகமது மரணம் குறித்து கேட்டறிந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!