வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (01/02/2017)

கடைசி தொடர்பு:15:34 (01/02/2017)

#பட்ஜெட் தாக்கல்: அருண் ஜெட்லி ரெடி!

ArunJaitley

நாடாளுமன்றத்தில் நேற்று மயங்கி விழுந்த எம்.பி. ஈ.அகமது இன்று உயிரிழந்ததால், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்னும் கேள்வி எழுந்தது.

இன்று காலை, இணை அமைச்சர்களுடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டதால் திட்டமிட்டபடி இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க