வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (01/02/2017)

கடைசி தொடர்பு:13:52 (01/02/2017)

#Budget2017 : அரசியல் கட்சிகளுக்கு புதிய கெடுபிடி

Arun Jaitley

அரசியல் கட்சிகள், மறைமுகமாக மிக அதிக நிதியைத் தொடர்ந்து பெறுகின்றன என்று குற்றம்சாட்டிய அருண் ஜெட்லி,’ அரசியல் கட்சிகள், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இனி ஒரு கட்சி, ஒரு நபரிடம் இருந்து அதிகபட்சமாக 2,000 ரூபாய் மட்டுமே ரொக்க நிதி பெற முடியும். அரசியல் கட்சிகள் செக், டிஜிட்டல் மூலமாக டொனேஷன் பெறலாம்’, என்று அதிரடியாக அறிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க