#Budget2017: மொபைல் போன்களின் விலை உயருகிறதா?

Mobile phones

மொபைல் போன்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் printed circuit boards (PCB) இறக்குமதி செய்வதற்கு 2 சதவிகிதம் சிறப்புக் கூடுதல் வரி விதிக்க பட்ஜெட்டில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது, உள்ளூர் தயாரிப்பாளர்கள் பயன்பெறுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என கூறப்படுகிறது. போன் தயாரிப்பில் PCB 25-30 சதவிகிதம் வரை செலவுபிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த முடிவு, மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விலை உயர்வினால், ஸ்மார்ட் போன்களின் விலை 1 சதவிகிதம் அதிகரிக்கலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!