வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (02/02/2017)

கடைசி தொடர்பு:19:38 (02/02/2017)

மரித்துப் போனதா மனிதம்?

நம் சமூகத்தில் மனிதம் மரித்துப் போகிறதா? என்ற சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் காயப்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடிக்கிறார். அவர் உதவிக்காக அழுதும் அவருக்கு யாரும் உதவவில்லை. ஆனால், இதையெல்லாம் வீடியோவாகவும், போட்டோக்களாகவும் எடுத்துள்ளனர்.  இடையில் ஒருவர் மட்டும் அவருக்கு நீர் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து 25 நிமிடத்துக்குப் பின் அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க