கேஷ்லெஸ் விழிப்பு உணர்வுக்கு ரூ.94 கோடி செலவு!

 

Cashless Transaction

ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாற, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு விழிப்பு உணர்வு செய்ய மத்திய அரசு இதுவரை சுமார் ரூ. 94 கோடி செலவு செய்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் ராஜவர்தன் சிங் ரத்தோர் ராஜ்யசபாவில் கூறியுள்ளார். இது கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதி கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்காக, மத்திய அரசு செலவு செய்த தொகை ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!