வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (02/02/2017)

கடைசி தொடர்பு:21:17 (02/02/2017)

ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளிய ஜியோ!

Jio

நெட்வொர்க் கவரேஜில் ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களை விட ஜியோ முன்னிலையில் இருப்பதாக 'Credit Suisse' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நகரங்களில் 80%  பகுதிகளில் ஜியோவின் கவரேஜ் உள்ளதாம். ஆனால், 4G ஸ்பீடில் ஏர்டெல்லின் கைதான் ஓங்குகிறதாம். டவுன்லோடு ஸ்பீடில் ஏர்டெல் 12Mbps-ல் பறக்க மற்ற நிறுவனங்கள் 7-8Mbps-ல் தான் இருக்கிறதாம்.  30 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க