வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (04/02/2017)

கடைசி தொடர்பு:14:30 (04/02/2017)

வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டு!

RBI

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, புதிய 100, 50, 20,10 ஆகிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி  விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்துக்கு விட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி வரிசை- 2005 நோட்டுகளில் 'R' எழுத்து அச்சிடப்பட்டிருக்கும்.

மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்து மற்றும் 2017 என ஆண்டும் இதில் இடம்பெறும் என்றும், அதேநேரத்தில் பழைய 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க