ரூ.36-க்கு 1GB: பி.எஸ்.என்.எல் அதிரடி

Bsnl

ஜியோவுக்கு கடுமையான போட்டி கொடுக்க பி.எஸ்.என்.எல்  பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரூ36-க்கு 1GB என்ற 3G டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல்.

சிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும், ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும்  பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.

இதற்கு 28 நாள்கள் வேலிடிட்டி. மேலும், இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு கூடுதல் (டேட்டா) என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!