வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (06/02/2017)

கடைசி தொடர்பு:14:52 (06/02/2017)

கடலில் எண்ணெய் கலந்த விவகாரம்: மத்திய அரசுக்கு, பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

OilSpill

எண்ணூர் கப்பல் விபத்தில், சென்னை கடற்பகுதிகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சோமசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகியவை இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க