'விஜய் மல்லையாவை ஒப்படையுங்கள்' - இங்கிலாந்திடம் கேட்கிறது இந்தியா

தொழிலபதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவிடம் ஒப்படைப்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இங்கிலாந்து அரசிடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்துள்ளது.

Vijay Mallya

 

சி.பி.ஐ. வைத்த கோரிக்கையை இந்திய வெளியுறவுத்துறை டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்கு அனுப்பியுள்ளது. வங்கிகளிடம் பெற்ற ரூ. 9,000 கோடி கடனை திரும்ப செலுத்தாமல், கடந்தாண்டு மார்ச் மாதம் முதல், மல்லையா லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!