புகைப்படக்காரருக்கு விருது | Mumbai photographer take the award

வெளியிடப்பட்ட நேரம்: 04:56 (14/02/2017)

கடைசி தொடர்பு:11:56 (14/02/2017)

புகைப்படக்காரருக்கு விருது

'உலகப் பத்திரிகை புகைப்பட விருது-2017'-க்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் மும்பையைச் சேர்ந்த புகைப்படக்காரர் நயன் கனோல்கர் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள 80,000 புகைப்படக்காரர்கள் கலந்துகொண்டனர். இயற்கைக்கான பிரிவில் இந்த விருதானது கொடுக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க