வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (15/02/2017)

கடைசி தொடர்பு:19:44 (15/02/2017)

வீட்டுச் சாப்பாடு கேட்ட சசிகலா.... நிராகரித்த நீதிபதிகள்

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிபதிகள் முன் சரண் அடைந்தனர். அப்போது, சசிகலா சரண் அடைய இரண்டு வார காலம் அவகாசம் கேட்டார். ஆனால். அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Sasikala

அதேபோல் வீட்டு உணவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர். இந்நிலையில், தனி அறை கேட்ட அவரது கோரிக்கையை மட்டும் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க